Logo

freekalyanam.com - விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms & Conditions)


1. ஒப்புதல்

www.freekalyanam.com "இலவச திருமண தகவல் மையம்" Website-ஐ பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்த விதிமுறைகளுக்கு முழுமையாக ஒப்புக்கொள்கிறீர்கள். ஒப்புக்கொள்ளவில்லை என்றால் தயவுசெய்து Website-ஐ பயன்படுத்த வேண்டாம்.

2. சேவையின் நோக்கம்

  1. http://freekalyanam.com என்பது திருமண தகவல் பரிமாற்ற தளம் மட்டுமே. நாங்கள் திருமணம் செய்து வைப்பதில்லை
  2. வரன் தகவல்களை பகிர்ந்து, இரு தரப்பினரையும் தொடர்புபடுத்துவது மட்டுமே எங்கள் வேலை
  3. இது 100% இலவச சேவை. எதிர்காலத்தில் கட்டண சேவை வந்தால் தனியாக அறிவிப்போம்

3. பயனர் தகுதி மற்றும் பொறுப்புகள்

  1. வயது: ஆண்கள் 21 வயது, பெண்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பதிவு செய்யக்கூடாது
  2. உண்மையான தகவல்: பெயர், வயது, தொழில், புகைப்படம், ஜாதகம் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும். போலி தகவல் கொடுத்தால் கணக்கு நீக்கப்படும்
  3. ஒருவருக்கு ஒரு கணக்கு: ஒரே நபர் பல Profile போடக்கூடாது
  4. சட்டப்படி திருமண தகுதி: ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகாமல் இருந்தால் பதிவு செய்யக்கூடாது. இரண்டாம் திருமணம் சட்டப்படி குற்றம்

5. http://freekalyanam.com-ன் பொறுப்பு வரம்பு

  1. உத்தரவாதம் இல்லை: நாங்கள் வரன் தகவலை மட்டுமே தருகிறோம். திருமணம் நடக்கும் என உத்தரவாதம் தரமாட்டோம்
  2. சரிபார்ப்பு: User கொடுக்கும் தகவலை 100% சரிபார்க்க முடியாது. நீங்களே நேரில் விசாரித்து உறுதி செய்ய வேண்டும்
  3. நஷ்டத்திற்கு பொறுப்பில்லை: யாராவது ஏமாற்றினால், பணம்/நகை இழந்தால் http://freekalyanam.com பொறுப்பல்ல. காவல்துறையில் புகார் செய்யவும்
  4. Website தடை: தொழில்நுட்ப கோளாறு, Server Down ஆனால் எங்களை பொறுப்பாக்க முடியாது

6. அறிவுசார் சொத்து

  1. Website-ல் உள்ள Logo, Design, Content அனைத்தும் freekalyanam.com-க்கு சொந்தம்
  2. எங்கள் அனுமதி இல்லாமல் Copy செய்து வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது

7. கணக்கு நீக்கம்

  1. நீங்களே WhatsApp No. 9551789558-க்கு சொல்லி கணக்கை நீக்கலாம்
  2. விதிமுறை மீறினால் முன்னறிவிப்பு இல்லாமல் உங்கள் கணக்கை Block/Remove செய்ய எங்களுக்கு உரிமை உண்டு

8. திருத்தங்கள்

இந்த விதிமுறைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றும் உரிமை எங்களுக்கு உண்டு. Website-ல் Update செய்த பிறகு அதுவே நடைமுறைக்கு வரும்.

9. சட்டம் மற்றும் நீதி வரம்பு

இந்த ஒப்பந்தத்தில் ஏதேனும் தகராறு வந்தால் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் DPDP Act 2023 படி தீர்க்கப்படும். நீதி வரம்பு சென்னை ஆகும்.

10. தொடர்புக்கு

freekalyanam.com - இலவச திருமண தகவல் மையம்
WhatsApp: 9551789558
Email:elangomama61@gmail.com
Grievance Officer: T.ELANGOVAN

கடைசியா Update ஆன தேதி: 12 Mar 2026

freekalyanam.com - Terms & Conditions


1. Acceptance

By using the www.freekalyanam.com "Free Matrimonial Information Center" website, you fully agree to these Terms and Conditions. If you do not agree, please refrain from using the website.

2. Scope of Service

  1. http://freekalyanam.com is solely a platform for the exchange of matrimonial information. We do not conduct or solemnize marriages.
  2. Our sole function is to share profiles of prospective matches and to facilitate contact between the two parties involved.
  3. This is a 100% free service. Should we introduce any paid services in the future, we will provide a separate announcement regarding the same.

3. User Eligibility and Responsibilities

  1. Age: Men must have completed 21 years of age, and women must have completed 18 years of age. Individuals under the age of 18 are not permitted to register.
  2. Authentic Information: All details—including name, age, occupation, photographs, and horoscope information—must be genuine and accurate. Accounts containing false or fabricated information will be terminated.
  3. One Account Per Person: A single individual is strictly prohibited from creating or maintaining multiple profiles.
  4. Legal Eligibility for Marriage: Individuals who are currently married and have not yet obtained a legal divorce are not permitted to register. Entering into a second marriage without a valid divorce is a punishable offense under the law.

5. Limitation of Liability for http://freekalyanam.com

  1. No Guarantees: We provide only the information regarding prospective matches; we do not offer any guarantee that a marriage will ultimately take place.
  2. Verification: We are unable to verify, with 100% certainty, the accuracy of the information provided by users. It is incumbent upon you to conduct your own personal inquiries and verify the details in person.
  3. No Liability for Losses: http://freekalyanam.com shall not be held liable for any losses—whether financial, material (such as jewelry), or otherwise—incurred by users as a result of fraud or deception by other parties. File a complaint with the Police.
  4. Website Availability: We cannot be held responsible for any technical glitches or server downtime.

6. Intellectual Property

  1. All Logos, Designs, and Content featured on this Website are the exclusive property of freekalyanam.com.
  2. You are strictly prohibited from copying or utilizing this material elsewhere without our prior permission.

7. Account Deletion

  1. You may request the deletion of your account yourself by contacting us via WhatsApp at 9551789558.
  2. We reserve the right to block or remove your account without prior notice in the event of any violation of these terms and conditions.

8. Amendments

We reserve the right to modify these terms and conditions at any time. Such changes shall become effective immediately upon being updated on the Website.

9. Governing Law and Jurisdiction

Any disputes arising from this agreement shall be resolved in accordance with the Information Technology Act, 2000 (India) and the DPDP Act, 2023. The exclusive jurisdiction for such matters shall be Chennai.

10. Contact Information

freekalyanam.com – Free Matrimonial Information Center
WhatsApp: 9551789558
Email: elangomama61@gmail.com
Grievance Officer: T.ELANGOVAN

Last Updated: 12 Mar 2026