About US

இலவச திருமண தகவல்மையம் சிறப்பம்சங்கள்

  1. இரு மனதை ஒரு மனதாக்க எளிதில் வரன் கிடைக்க உதவும் திருமண தகவல் மையம்
  2. ஒரு முறை பதிவு செய்தால் போதும் உங்கள் திருமணம் முடியும் வரை இணையதளத்தில் உங்கள் விவரம் விளம்பரம் செய்யபடும்
  3. வரனை நீங்கள் தேட வேண்டாம். வரன்கள் உங்களை தேடி வரவழைக்கும் இணையதளம்
  4. இலவச திருமண தகவல்மையம் அனைத்து சமூகத்தினருக்கான தகவல் மையம் ஆகும்
  5. வாழ்நாள் விளம்பர கட்டணம் ரூ 1000 தற்பொழது சலுகையாக பதிவுகட்டணம் ரூ 100 மட்டுமே
  6. User name மற்றும் Password இல்லாத அனைவரும் வரன் விவரங்களை பார்க்கும் திருமண தகவல் மையம்
  7. விளம்பர செய்ய படும் வரன் விவரங்கள் அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில் செயல்படுகிறது
  8. அனைத்து சமூகத்தினருக்கும் தனிதனியே பயன்படுத்தும் வகையில் செயல்படும் திருமண தகவல் மையம்
  9. Online லும் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது வரனுடைய ஜாதக விவரங்களை எங்களுக்கு தபால் மூலம் அனுப்பலாம்
  10. எங்களுடைய அலுவலகத்தில் நேரடியாக வந்தும் உங்கள் வரன் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்
  11. ஒரு முறை கட்டணத்தில் திருமணம் முடியும் வரை சேவை வழங்கும் நிறுவனம்
  12. புது வரன் தேடுபவர்கள் / ஊனமுற்றோர் / மறுமணம் புரிய இருப்பவர்கள் என அனைத்து மக்களுக்கும் உதவும் வகையில் செயல்படும் நிறுவனம்

 

  •  
    குறிப்பு : 1. எங்கள் சேவை வரன்களை பற்றி தகவல் தருவது மட்டுமே. 2. வரன்களை பற்றி நன்கு விசாரித்து முடிவு செய்ய வேண்டியது மணமக்கள் வீட்டாரின் பொறுப்பாகும்.  3. திருமணம் முடிந்தவுடன் அவசியம் தகவல் மையத்திற்கு தெரிவிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம். 4. நாங்கள் தரகர்கள் அல்ல, தகவல் தருபவர்கள் மட்டுமே. 5. எங்கள் வாயிலாக திருமணம் முடிந்தால் கமிஷனோ, கட்டணமோ, அன்பளிப்புகளோ நீங்களே விரும்பி கொடுத்தாலும் வாங்குவதில்லை.
Copyright © 2010 to 2030 freekalyanam.com - All Rights Reserved